செவ்வாய், செப்டம்பர் 27, 2011

பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி: நான்கு பேர் மனு தாக்கல்


பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் உட்பட நான்கு பேர் மனு தாக்கல் செய்தனர்.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேற்று அ.தி.மு.க., சார்பில் மாரிமுத்து, அவருக்கு மாற்று வேட்பாளராக சங்கர், சுயேச்சை வேட்பாளர்களாக ஜெகந்நாதன், முகமது சபியுல்லா ஆகிய நான்கு பேர் மனு தாக்கல் செய்தனர்.

வார்டு கவுன்சிலருக்கு 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

source: Pno

கருத்துகள் இல்லை: