உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் 70 பேர் கொண்ட முதல் பட்டியலை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வேட்பாளராக பரங்கிப்பேட்டை நகர அ.இ.அ.தி.மு.க.அவைத்தலைவரும் பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினருமான மலை.மோகன் நிறுத்தப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக