பரங்கிப்பேட்டை, காஜியார் சந்து மர்ஹூம் நஸ்ருதீன் சாஹிப் அவர்களின் மகனாரும், மர்ஹூம் பதுருதீன் சாஹிப் (கடலூர் OT) அவர்களின் மருமகனாரும், நஜிமுதீன் (சிங்கப்பூர்) அவர்களின் தகப்பனாரும் மர்ஹூம் அஸ்ரப் மொய்தீன் (யாதவால் தெரு) அவர்களின் சகலரும், முஹம்மது ஷாபி மற்றும் முஹம்மது இக்பால் அவர்களின் மச்சானுமாகிய நிஜாம் பாய் (எ) நிஜாமுதீன் அவர்கள் சிங்கப்பூரில் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் சிங்கப்பூரில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக