புதன், செப்டம்பர் 28, 2011

பரங்கிப்பேட்டைபேரூராட்சித் தலைவர் வேட்பாளர்: ம.ம.க. சார்பில் எஸ். முஹம்மது பாரூக் - (BMD)


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலை வெளியாகியுள்ளது. பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் வேட்பாளர்
 மற்றும் சில வார்டு உறுப்பினர் வேட்பாளர்களையும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவருக்கு மனிதநேய மக்கள்கட்சி சார்பில்,

எஸ். முஹம்மது பாரூக் போட்டியிடுகிறார்.

வார்டு உறுப்பினர் வேட்பாளர்

1-வது வார்டில் எம்.கே. பிலாலுதீன்

4-வது வார்டில் எஸ். பாரி

5-வது வார்டில் நஜிரான் என்கிற பி. தவ்லத்கான்.


கருத்துகள் இல்லை: