ஆடு,மாடு, கோழி, மீன், பன்றி, பாம்பு, நாய், நண்டு, தவளை, உடும்பு, பூனை, நத்தை, முயல், பல்லி, கரப்பான் பூச்சி, எறும்பு, கொசு, தேனீ,கரையான், புறா,
மடையான்,கொக்கு, மயில், குயில்,சிட்டுக்குறுவி என்று மனிதன் சாப்பிடாத ஐட்டமே இல்லை. அதுவும் சீனர்கள் சாப்பிடாத ஐட்டமே இல்லை.
மனிதன் மட்டும்தான் பாக்கி ( அகோரிகள் மனித மாமிசத்தை சாப்பிடுவது தவிர) என்று இருந்தது. ஆனால், இப்போது மனிதனையும் விட்டுவைக்கவில்லை மனிதர்கள்.(?)
சீனாவில் ஒரு இளம்பெண்ணை ஆடு, கோழியைப்போல் உயிருடன் அறுத்து சமைத்து சாப்பிடும் அதிர்ச்சி படங்களை ஒரு சீன இணையதளம் வெளியிட்டுள்ளது.
இதோ அந்த அதிர்ச்சி படங்கள் :
Source: Nakheeran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக