பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு முதன்முதலாக மனிதநேய மக்கள் கட்சியனர் இம்முறை களத்தில் குதித்துள்ளனர்.
மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 3 வார்டுகளில் மட்டுமே ம.ம.க. சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 1-வது, 4-வது மற்றும் 5-வது வார்டில் ம.ம.க. வேட்பாளர்கள் பேரூராட்சிமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
1-வது வார்டு எம்.கே. நூருல் பிலாலுதீன் (நகர செயலாளர், ம.ம.க.)4-வது வார்டு தர்மபிரகாஷ் (ம.ம.க. சார்பு வேட்பாளர்)
5-வது வார்டு நஜிரான் என்கிற பி.தவ்லத்கான் (நகர வணிகரணி செயலாளர், ம.ம.க.)
Source: Mypno
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக