புதன், நவம்பர் 30, 2011

பரங்கிப்பேட்டையில் 26 மி.மீ. மழை

 கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
 
 கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை மழை சற்று ஓய்ந்தது. அன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், முக்கிய ஊர்களில் பெய்துள்ள மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:
 
 பரங்கிப்பேட்டை 26, லால்பேட்டை 25, காட்டுமன்னார் கோயில் 21, அண்ணாமலை நகர் 15.8, சிதம்பரம் 14, ஸ்ரீமுஷ்ணம் 10, தொழுதூர் 8, கீழ்ச்செறுவாய் 7.6, கொத்தவாச்சேரி 6, கடலூர் 3.5, லக்கூர் 3.3, விருத்தாசலம் 1.
 
நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை: