கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை தொடர்ந்து மாவட்டத்தில் இன்று (2ம் தேதி) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கோவை மாவட்டத்திலும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக