புதன், ஜனவரி 11, 2012

தலித் பெண் நிர்வாணமாக்கி ஊர்வலம்

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் அடித்து துன்புறுத்தபட்டு நிர்வாணபடுத் தபட்டு ஊர்வலமாக் அழைத்து செல்லபட்டுள்ளார்.


அந்த பெண்ணின் மகன் உயர் ஜாதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஓடி விட்டான் என கூறி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தற்போது அந்த பெண் கார்ட் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

கருத்துகள் இல்லை: