Most of the people intension to show & expossing their help....
பரங்கிப்பேட்டை: தானே புயலால் பாதிக்கப்ட்ட குடிசைப் பகுதிகளான டெல்லி சாகிப் தர்கா, கருணாநிதி சாலை, கரிக்குப்பத்தினைச் சார்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு தலா 4 கிலோ அரிசி வீதம் டாக்டர் ரஹ்மான்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிவாரண உதவிகளை அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் எம்.எஸ். முஹமது யூனுஸ், அறக்கட்டளையின் து. தலைவர் சம்சாத் ரஹ்மான், ஏ.கே.டி. அன்சாரி, முஹமது காசிம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக