திங்கள், மார்ச் 12, 2012

தானே நிவாரணம்: ஜமாஅத்தே இஸ்லாமி புதிய குடில்கள்!

தானே நிவாரணம்: ஜமாஅத்தே இஸ்லாமி புதிய குடில்கள்!


பரங்கிப்பேட்டை: தானே புயலின் போது சேதமடைந்த டில்லி சாஹிப் தர்கா குடியிப்பு பகுதியில் புதிய குடில்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஜமாஅத்தே இஸ்லாமியினர். இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்கிற சமுதாய தொண்டு அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடிசைப் பகுதிகளை பார்வையிட்டார் கே. பாலகிருஷ்ணன்!

குடிசைப் பகுதிகளை பார்வையிட்டார் கே. பாலகிருஷ்ணன்!
பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் வேண்டுகோளை ஏற்று சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் டில்லி சாஹிப் தர்கா, கவுஸ் பள்ளி, ஹக்கா சாஹிப் தர்கா ஆகிய பரங்கிப்பேட்டையின் குடிசைப் பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்றுமுன்தினம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.

ஆதார் அடையாள அட்டை அவசியமா?

ஆதார் அடையாள அட்டை அவசியமா?


பரங்கிப்பேட்டை: இந்திய குடிமகன்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்டு வரும் ஆதார் அடையாள அட்டைக்கான தகவல் உள்ளீட்டு பணிகள் கடந்த சில நாட்களாக பரங்கிப்பேட்டையில் நடைபெற்று வருகின்றது. இந்நேரத்தில் ஆதார் அட்டை பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். மக்கள் மனங்களில் எழும்பும் ஆதார் பற்றின கேள்விகளுக்கு இதோ பதில்கள்:

We are condemed to post the musilm picture in the public site with out the knowledge. ஆதார் அட்டை: முஸ்லிம் பெண்களின் முக்காடை கழற்ற சொன்ன அதிகாரிகள் தடுத்து நிறுத்திய

We are condemed to post the musilm picture in the public site with out the knowledge.

ஆதார் அட்டை: முஸ்லிம் பெண்களின் முக்காடை கழற்ற சொன்ன அதிகாரிகள்  தடுத்து நிறுத்திய TNTJ!

பரங்கிப்பேட்டையில் நேற்று (04.02.2012) 8 மற்றும் 9 வது வார்டுகளில் உள்ளவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கும் பனி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு அறையில் நடைபெற்றது.

மீராப்பள்ளி கபருஸ்தான் பளீச்...!

மீராப்பள்ளி கபருஸ்தான் பளீச்...!

பரங்கிப்பேட்டை, மார்ச் 8: மீராப்பள்ளி கபருஸ்தான் மீராப்பள்ளி நிர்வாகத்தால் சுத்தம் செய்யும் பணி நடந்து தற்போது பளீச் என்று இருகின்றது.


பெரும்பலான ஊர்களில் கபருஸ்தான்கள் சுத்தமற்று காட்சியளிக்கும் இக்காலத்தில் கபருஸ்தானை சுத்தமாக பரமாரிக்கும் மீராப்பள்ளி நிர்வாகிகள் பாராட்டுகுரியவரகளே! அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்யட்டும்.

உடனடி நடவடிக்கை!!!

உடனடி நடவடிக்கை!!!
பரங்கிப்பேட்டை, மார்ச் 8: டில்லி சாஹிப் வளாகத்தில் நடைபெறும் பால்வாடியில் மின்விசிறி இருந்தும் அதற்கான மின்சார இணைப்பை தர்கா நிர்வாகம் தர மறுத்து வந்தது.

டில்லி சாஹிப் பகுதி வீடுகள் கட்டும் பணி ஒரு பார்வை...!

டில்லி சாஹிப் பகுதி வீடுகள் கட்டும் பணி ஒரு பார்வை...!

கண்ணியமிக்க படைப்பாளனாகிய அல்லாஹ் கூறுகிறான்:

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.(அல்குர்ஆன் 4:1)

 
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்களுக்கு நலவை நாடுங்கள். நிச்சயமாக பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். விலா எலும்புகளின் மேல்பகுதி மற்றவைகளை விட மிக வளைவாக உள்ளது. அந்த எலும்பை நேராக்க நீர் சென்றால் அதனை நீர் முறித்து விடுவீர். அதனை அப்படியே விட்டு விடுவீராக! அது வளைவாகவே இருக்கும். (ஆகவே நடுநிலையைக் கடைபிடியுங்கள்) (அபூஹூரைரா (ரலி) புகாரி முஸ்லிம்)
பரங்கிப்பேட்டை மார்ச் 9: 2 வது வார்டுக்கு 09.03.2012 இன்று முதல் மூன்று நாட்களுக்கு 9, 10, 11 ஆகிய தேதிகளில் ஆதார் அட்டைக்காக புகைப்படம் கும்மத்ப்பள்ளியில் எடுக்கப்படுகின்றது. இதற்கான முன் ஏற்பாடுகளை இன்றே அருமையாக செய்துள்ளார் கவுன்சிலர் பசிரியா ஜாபர்