பரங்கிப்பேட்டை, மார்ச் 8: பரங்கிப்பேட்டையில் தானே புயலால் குடிசைகள் பதிக்கப்பட்டடில்லி சாஹிப் பகுதி மக்களுக்கு இஸ்லாமிய தொண்டு நிறுவணம் சார்பாக வீடுகள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருன்கின்றது.
நடைப்பெற்று வரும் இந்த பணியை இஸ்லாமிய ஜக்கிய மாவட்ட ஜமாஅத்தினர் தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்களின் தலைமையில் நேற்று (07.03.2012) பார்வையிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக