திங்கள், மார்ச் 21, 2011

திமுகவுக்கு வடிவேலு - அதிமுகவுக்கு விவேக்?

நடிகர் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். வரும் 23ம் தேதியில் இருந்து அவர் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

முதல்வர் கருணாநிதியை மீண்டும் ஆட்சியல் அமர்த்த அயராது பாடுபடுவேன் என்று வடிவேலு கூறியுள்ளார்.



திமுக களத்தில் நடிகர் வடிவேலு இறங்கிவிட்டதை அடுத்து அதிமுக களத்தில் நடிகர் விவேக்கை இறக்க முயற்சிகள் நடந்துவருகிறது.


மதுரை மண்ணைச்சேர்ந்த இந்த சிரிப்பு நடிகர்கள் இருவரும் எதிர் எதிர் அணியில் நின்று சீரியசாக பேசப்போகிறார்கள்.



கருத்துகள் இல்லை: