திங்கள், மார்ச் 21, 2011

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு


அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, 2)ஆம்பூர் 3) இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இராமநாதபுரத்தில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் எம். தமிமுன் அன்சாரி, ஆம்பூரில் அஸ்லம் பாட்ஷா ஆகியோர்  போட்டியிடுவார்கள்.
-ம.ம.க தலைமையகம்

கருத்துகள் இல்லை: