எம் பரங்கிபேட்டை
வியாழன், செப்டம்பர் 29, 2011
11-வது வார்டு இபாயின் வேட்புமனுதாக்கல்
பேரூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைதால் மனுதாக்கல் மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
11-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் இபாயின் என்கிற ஹெச். இப்ராஹிம் தனது ஆதரவாளர்களுடன் மனுதாக்கல் செய்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக