எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு
யார் பிஸாது செஞ்சாலும் அஹ ஹக்கா பேசுறாஹலான்னு
விசாரிச்ச பொறவுதான் எதையும் முடிவு பண்ணனும்.
யாகாவ ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
வாயை அடக்கி பேசுங்கனி. இல்லாட்டி பலா கர்மம் கொண்டு ஹயாத்தெ அளிஞ்சு போயிடுவியும்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக