உள்ளாட்சி மன்ற தி.மு.க.வின் 3-வது வேட்பாளர் பட்டியலை நேற்று மாலை சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் அதன் தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டார். அதன்படி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் போட்டிக்கு தி.மு.க. சார்பில் தற்போதைய பேரூராட்சித் தலைவர் முஹமது யூனஸ் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்று அதிகாரபூர்வமாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை சுயட்சை யாக வெற்றி பெற்று, பிறகு தி.மு.க வில் இணைந்தார்.
கடந்த முறை சுயட்சை யாக வெற்றி பெற்று, பிறகு தி.மு.க வில் இணைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக