ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

கடலூர் மாவட்டம்: தேமுதிக பேரூராட்சித் தலைவர் பதவி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பேரூராட்சிக்குத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.


விவரம்:

1. கங்கைகொண்டான் - கோ.ஆனந்தன்

2. மங்கலம்பேட்டை - ஜி.கலியபெருமாள்

3. மேல்பட்டாம்பாக்கம் - எம்.ஐ.முஜிபுர் ரஹ்மான்

4. பென்னாடம் - ஆர்.மணி

5. தொரப்பாடி - மு.தங்க பரமேஸ்வரி

6. அண்ணாமலைநகர் - எஸ்.பரமேஸ்வரி

7. புவனகிரி - ஜே.பாலகிருஷ்ணன்

8. காட்டுமன்னார்கோவில் - பி.கொளஞ்சிநாதன்

9. திள்ளை - சி.மாயவன்

10. குறிஞ்சிப்பாடி - ஏ.ஜி.தட்சணாமூர்த்தி

11. லால்பேட்டை - பி.முஹமது பாரீஸ்

12. பரங்கிப்பேட்டை - ஆர்.மோகன்

13. சேத்தியாத்தோப்பு - வி.மதிவாணன்

14. ஸ்ரீமுஷ்ணம் - கே.சங்கீதா

15. திட்டக்குடி - சி.சக்திவேல்

16. வடலூர் - கே.ஆனந்தன்

கருத்துகள் இல்லை: