திங்கள், அக்டோபர் 24, 2011

பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை! - பகுதி - 6

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்;மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
 பொண்டாட்டிக்கு பயந்து நடுங்குறஹ, சாலிஹான மனுசருக்கு ஒத்தாசை
செய்யக்கூட  
 பயப்படுவாஹா.

யாதானும் நாமாம்ஆல்; ஊராம்ஆல் என்னொருவன்
சாம்துணையும் கல்லாத ஆறு

நாலெழுத்து படிச்சஹலுக்கு சஃபர் செஞ்ச எல்லா நாடும் அஹலோடசொந்த ஊரு மாதிரிதான். அப்படியிருந்தும் ஏன் அஹலுவோ படிக்காம இருக்குறாஹா?

கருத்துகள் இல்லை: