சிதம்பரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகளில் திமுக 13 வார்டுகளிலும், அதிமுக 12 வார்டுகளிலும், சுயேச்சை 4 வார்டுகளிலும், மதிமுக, தேமுதிக , பாமக, காங்கிரஸ் ஆகியன தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
22 இடங்களில்
அதிமுக வெற்றி
1. செ.அழகானந்தம் (அ.தி.மு.க. வெற்றி) 14,645.
வீ.ராயல் (தே.மு.தி.க.) 7,977.
இர.செல்வராஜ் (தி.மு.க.) 6,870.
2. வை.மல்லிகா (அ.தி.மு.க. வெற்றி) 16,798.
லட்சுமிதங்கம் (தி.மு.க.) 8,698.
அம்பிகா (தே.மு.தி.க.) 5,326.
3. சி.தேவநாதன் (அ.தி.மு.க. வெற்றி) 12,225.
கருணாகரன் (தே.மு.தி.க.) 5,999.
வி.ஆர்.முருகன் (தி.மு.க.) 4,862.
4. எம்.லோகநாயகி (அ.தி.மு.க. வெற்றி) 12,928.
டி.வாசுகி (தி.மு.க.) 10,770.
பிரேம் ஷகிலா (தே.மு.தி.க.) 6,645.
5. என்.டி.கந்தன் (அ.தி.மு.க. வெற்றி) 15,474.
பி.எம்.சங்கர் (தி.மு.க.) 8,071.
சி.முத்துக்குமரன் (தே.மு.தி.க.) 5,583.
6. கி.தேவநாதன் (அ.தி.மு.க. வெற்றி) 10,976.
கி.எழில்வேந்தன் (தே.மு.திக.) 6,842.
மு.ரவிச்சந்திரன் (பா.ம.க.) 6,529.
7. ரா.பூங்கொடி (அ.தி.மு.க. வெற்றி) 7,503.
வை.ராஜசுந்தரி (பா.ம.க.) 5,655.
உமாமகேஸ்வரி (தே.மு.தி.க.) 4,407.
8. பெ.மாலா (அ.தி.மு.க. வெற்றி) 10,211.
சா.ராணி (தி.மு.க.) 8,542.
சி.இளவரசி (தே.மு.தி.க.) 8,082.
9. பத்மபிரியா (அ.தி.மு.க. வெற்றி) 16,497.
10. எம்.உமாதேவி (அ.தி.மு.க.) 10,694.
11. டி.பி. கண்ணப்பன் (அ.தி.மு.க. வெற்றி) 12.542.
12. எம்.கலியமூர்த்தி (அ.தி.மு.க. வெற்றி) 11,246.
13. ரா.குமார் (அ.தி.மு.க. வெற்றி) 13,939.
14. ரா.ரவி (அ.தி.மு.க. வெற்றி) 10,427.
15. கு.ராமதாஸ் (அ.தி.முக. வெற்றி) 8,471.
16. தங்கராசன் (அ.தி.மு.க. வெற்றி) 11,318.
சித்திவிநாயகம் (தி.மு.க.) 10,732.
ஆறுமுகம் (தே.மு.தி.க.) 5394.
17. க.முருகேசன் (அ.தி.மு.க. வெற்றி) 13,789.
சு.மதியழகன் (பா.ம.க.) 6,856.
மா.ரவி (தி.மு.க.) 6137.
18. பெ.தென்னரசி (அ.தி.முக. வெற்றி) 13,118.
19. ப.எழிலரசன் (அ.தி.மு.க. வெற்றி) 17,740.
20. வாக்குகள் விவரம் அறிவிக்கவில்லை.
21. வாக்குகள் விவரம் அறிவிக்கவில்லை.
22. இ.ராஜேஸ்வரி (அ.தி.மு.க. வெற்றி) 7,059.
23.வி.பி.சங்கர் (அ.தி.மு.க. வெற்றி) 5,829.
24. வாக்குகள் விவரம் அறிவிக்கவில்லை.
25. வாக்குகள் விவரம் அறிவிக்கவில்லை.
26. வாக்குகள் விவரம் அறிவிக்கவில்லை.
27. வாக்குகள் விவரம் அறிவிக்கவில்லை.
28. அ.ரேணுகா (அ.தி.மு.க. வெற்றி) 10,544.
செ.செல்வராணி (தி.மு.க.) 10,035.
பெரியார்செல்வி (பா.ம.க.) 4,793.
29. ச.கந்தசாமி (ம.தி.மு.க. வெற்றி) 7,959.
கி.கோவிந்தராஜன் (தி.மு.க.) 6,152.
கோ.உதயகுமார் (அ.தி.மு.க.) 5,036.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக