மர்ஹூம் பாவாசா மரைக்காயர் அவர்களின் மகனாரும் ஐ. இஸ்மாயில் மரைக்காயர், ஐ. ஹபீப் முஹம்மது இவர்களின் தகப்பானாருமாகிய ஹாஜி.
பி.எம். இஸ்ஹாக் மரைக்காயர் அவர்கள் நேற்று மாலை இஷா நேரத்தில் மீராப்பள்ளியில் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இஷா தொழுகைக்கான அழைப்பு கேட்ட ஒளு செய்துவிட்டு வந்தபோது மூர்ச்சையாகிவிட்டார்கள்.
எப்போதும் இறையில்லத்தினை நாடி ஐங்கால தொழுகையை நிறைவேற்றி, இறை இல்லத்தின் மீது அதிகமான நேசம் கொண்டவராக இருந்த இவர் இன்று இறையில்லத்திலேயே அழகிய மரணத்தை தழுவிக் கொண்டார். இஷா தொழுகைக்கு கூடிய அனைவருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியாய் இருந்தது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக