இப்ராகிம் மற்றும் முஹம்மது யூனுஸ் வெற்றியை கொண்டாடும் ரியாத் வாழ் பரங்கிபேட்டையினர்
நேற்று இரவு ரியாத் பத்தாவில் இவர்களின் வெற்றியை 1 வது வார்டு திமுக செயலாளர் ஐ. அலி அப்பாஸ் தலைமையில் அனைவரும் உற்சாகமாக கொண்டாடினார்கள். பிறகு அவர் அனைவர்க்கும் இனிப்பினை வழங்கினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக