பேரூரட்சித் தேர்தல் வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்ட்டுள்ளன. பரங்கிப்பேட்டை பேருராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வெற்றிபெற்ற வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு:-
1 வது வார்டு : ஹபீபுர் ரஹ்மான் (தி.மு.க.)
2 வது வார்டு : பசிரியாமா ஜாபர் (தி.மு.க.)
3 வது வார்டு : பாரதி (சுயே.)
4 வது வார்டு : தருமபிரகாஷ் (ம.ம.க. சார்பு)
5 வது வார்டு : ஹாஜாகமால் (தி.மு.க.)
6 வது வார்டு : ஜுலைகா பீவி (தி.மு.க.)
7 வது வார்டு : அம்சவேணி (காங்கிரஸ்)
8 வது வார்டு : அருள் முருகன் (சுயே.)
9 வது வார்டு : கோமதி (தி.மு.க.)
10 வது வார்டு : செய்யது பாத்திமா (தி.மு.க.)
11 வது வார்டு : இப்ராஹிம் மரைக்காயர் (சுயே.)
12 வது வார்டு : பொற்செல்வி (தி.மு.க.)
13 வது வார்டு : சிவவடிவேல் (சுயே.)
14 வது வார்டு : பார்த்திபன் (அ.இ.தி.மு.க.)
15 வது வார்டு : கணேசன் (சுயே.)
16 வது வார்டு : ராமலிங்கம் (தி.மு.க.)
17 வது வார்டு : நடராஜ் (சுயே.)
18 வது வார்டு : கருணாகரன் (அ.இஃதி.மு.க)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக