வெள்ளி, அக்டோபர் 21, 2011

முஹமது யூனுஸ் வெற்றி

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவராக எம்.எஸ். முஹமது யூனுஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் இன்
று அறிவிக்ப்பட்டன. அதன்படி, தி.மு.க. வேட்பாளாராக களம் இறங்கிய எம்.எஸ். முஹமது யூனுஸ் 4885 வாக்குகள் பெற்று 1369 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கான சான்றிதழையும் இன்று அவர் பெற்றுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை: