பரங்கிப்பேட்டை பேரூராட்சி சுயேச்சை பெண் கவுன்சிலர் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார். பரங்கிப்பேட்டை
பேரூராட்சி 3வது வார்டு சுயேச்சை பெண் கவுன்சிலர் பாரதி கார்த்திகேயன்
சென்னையில் அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
நன்றி: pno news
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக