எம் பரங்கிபேட்டை
வியாழன், நவம்பர் 24, 2011
பரங்கிப்பேட்டையில் நேற்று இரவு முதல் கனமழை
பரங்கிப்பேட்டையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய விட்டு விட்டு நல்ல மழை பெய்து வந்த நிலையில்,
இன்று காலையும் நல்ல மழை பெய்தது. இதனால் இன்று காலை 2 மணிநேரம் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக