வியாழன், நவம்பர் 24, 2011

ரிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிய ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சிகள்! (வீடியோ இணைப்பு)

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் ரிவியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன.

நியூசிலாந்தில் உள்ள ஓக்லாண்ட் எனும் இடத்தில் பாரிய கிறிஸ்மஸ் மரம் நடுகின்ற பணியை ஆற்றி வந்த ஹெலிகொப்டர் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

தரையிலிருந்து 25 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சமயம் மின்சாரக் கேபிள்களில் அதன் சுழலும் சக்கரங்கள் மாட்டிக் கொண்டதால் தான் மேற்படி விபத்து நடந்துள்ளது.






கருத்துகள் இல்லை: