செவ்வாய், நவம்பர் 22, 2011

பரங்கிப்பேட்டை பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் தேர்தல்

பரங்கிப்பேட்டை நியமனக்குழு உறுப்பினராக அ.தி.மு.க., கணேசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். வரி விதிப்பு மேல்
முறையீட்டுக்குழு உறுப்பினர்களாக அ.தி.மு.க., கருணாகரன், தி.மு.க., காஜா கமால், கோமதி, மனிதநேய மக்கள் கட்சி தர்மபிரகாஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: