பெரியத்தெரு, மர்ஹூம் அப்துல் காதர் சாப்ஜி உடைய மகனாரும், ராஜா என்கிற அப்துல் காதர், ஹசன் அலி இவர்களின் தகப்பனாரும்,
கோரி முஹம்மது, இஸ்மாயில் சேட், ஜூனைதுல் பக்தாத், முஹம்மது காசிம் இவர்களின் மாமனாருமாகிய ஃபத்தஹ்தீக் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹ- வஇன்னா இலைஹி ராஜிவூன்.
source: Mypno
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக