பரங்கிப்பேட்டையில் கடந்த இரண்டு நாட்களா கனமழை பெய்து வருகிறது.
டில்லி சாஹிப் தர்கா போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மற்றும் இப்ராஹிம் நகர், கலிமா நகர், பாதிமா நகர், மதீணா நகர், என அனைத்து நகர்கலிலும் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது...
source:pno.news
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக