செவ்வாய், டிசம்பர் 13, 2011

உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!

படத்தில் காணப்படும் ருமைசா ரகுமான் என்ற பெண் குழந்தை அமெரிக்காவில் மேவுட் நகரில் உள்ள மருத்துவமனையில்
 கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 19ந் தேதி பிறந்தது. அப்போது இக்குழந்தை வெறும் 260 கிராம் எடைதான் இருந்தது.

மிக குறைந்த எடையில் பிறந்து, உயிருடன் இருக்கும் மிக்கச்சிறிய குழந்தை உலகிலே இதுவே என கருதப்படுகிறது. மேட்லி மேன் என்ற கல்லூரி மாணவிக்கு பிறந்த இந்தக் குழந்தை 26 வாரங்களில் பிறந்தது.

கருத்துகள் இல்லை: