கடந்த வாரம் நடைபெற்ற பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயற்குழுவில், பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஐந்து நபர்கள் அடங்கிய தேர்தல்ஆணையத்தின்தலைமை பொறுப்பில் ஆடிட்டர் இ.முஹம்மது இல்யாஸ் நியமிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக