மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து அக்கட்சியினரே சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
திங்கள், அக்டோபர் 03, 2011
மேல்பட்டாம்பாக்கம் தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து அக்கட்சியினரே போட்டி
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து அக்கட்சியினரே சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
ஞாயிறு, அக்டோபர் 02, 2011
பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை - பகுதி 4
அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
நல்ல அமல் செய்யிறதைக் காட்டிலும் பரக்கத் வேற ஒண்ணுமே கெடையாது.
பரங்கிப்பேட்டை - மின்நிறுத்த நேரம் காலை 10 முதல் 12 மணி வரை
சிதம்பரம் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் நேரம் அக்டோபர் 1-ம் தேதி முதல் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என செயற்பொறியாளர் ச.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)