வியாழன், மார்ச் 31, 2011

எஸ்.டி.பி.ஐ. மற்றும் ம.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிப்பு


எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர்களும், சின்னங்களும்
பாளையங்கோட்டை(ஷாஹுல் ஹமீது உஸ்மானீ ஆலிம்),கடையநல்லூர்(நெல்லை முபாரக்), இராமநாதபுரம்(ஃபெரோஸ்கான்), பூம்புகார்(முஹம்மத் தாரிக்), புதுவை-நிரவி திருப்பட்டினம்(பத்ருதீன்) ஆகிய தொகுதிகளுக்கு டி.வி. சின்னமும்

கோவை தொண்டாமுத்தூர்(உமர் கத்தாப்) தொகுதி வேட்பாளருக்கு கேஸ் சிலிண்டர் சின்னமும்.
சென்னை துறைமுகம்(முஹம்மத் ஹுஸைன்), திருப்பூர் தெற்கு(அமானுல்லாஹ்) ஆகிய தொகுதிகளுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ம.ம.க. சின்னம்
சேப்பாக்கம்(தமீமுன் அன்சாரி), ஆம்பூர்(அஸ்லம் பாஷா) மற்றும் இராமநாதபுரம்(ஜவாஹிருல்லாஹ்) தொகுதிகளில் போட்டியிடும் ம.ம.க.  வேட்பாளர்களுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: