குஜராத் முதலமைச்சர் மோடி எப்போதும் சிந்திக்காமலும் அறிவின்மையாக பேசுவதிலும் பேர்பெற்றவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. குஜராத்தை சேர்ந்த அஜ்மேரி என்கிற கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட
நிகழ்ச்சி ஒன்றில்தான் மீண்டும் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில்தான் மீண்டும் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அஜ்மேரி கல்வி அறக்கட்டளை நடத்திய நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் முஸ்லிம்கள் வெறும் ஒட்டு வங்கிகள் என கூறியுள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு கலவரத்தை முன்னின்று நடத்திய நரமோடி முஸ்லிம்கள் குஜராத் மாநிலத்தில் ஒன்பது சதவீதம் பேர் இருப்பதாகவும் அவர்களில் ஐந்து சதவீதம் பேர் அரசு பணி புரிவதாகவும் பிதற்றியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்கள் தங்களுடைய சொந்த வீடுகளை இழந்து, பெயர்களை மாற்றிக்கொண்டு பாதுகாப்பு இல்லாமல் தங்களுடைய மாநிலத்திலேயே ஒரு அகதிகளைப் போல் வாழ்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக