பாத்திமா நகரில் மர்ஹும் முஹம்மது சுல்தான் மரைக்காயரின் மகளாரும், மர்ஹும் சுபக்கத் அலி மாலிமார் அவர்களின் மருமகளாரும், மர்ஹும் மவுலாசா மாலிமார் அவர்களின் மனைவியும், தமீமுன் அன்சாரி அவர்களின் தாயாருமாகிய சக்கீனா பீவி மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று (03-10-2011 திங்கள்கிழமை) பகல் 12.30 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக