புதன், மார்ச் 23, 2011

தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

பெரும் எதிர்பார்ப்பு மற்றும் கட்சி பூசல்களை கடந்து திமுக கூட்டணியுடன் இணைந்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் 63 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பூந்தமல்லி, ராமநாதபுரம், திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.


தொகுதியும் – வேட்பாளரும்

1. திருத்தணி – சதாசிவலிங்கம்
2. ஆவடி – தாமோதரன்
3. திரு.வி.க.நகர் – டாக்டர் நடேசன்
4. ராயபுரம் – ஆர்.மனோ
5. தி.நகர் – டாக்டர் செல்லக்குமார்
6. அண்ணா நகர்- அறிவழகன்
7. மயிலாப்பூர் – ஜெயந்தி தங்கபாலு
8. ஸ்ரீபெரும்புதூர் – டி.யசோதா
9. மதுராந்தகம் ஜெயக்குமார்
10. ஆலந்தூர் – டாக்டர் காயத்ரி தேவி
11. வேலூர் – ஞானசேகரன்
12. சோளிங்கர் – அருள் அன்பரசு
13. ஆம்பூர் – விஜய் இளஞ்செழியன்
14. ஓசூர் – கோபிநாத்
15. கிருஷ்ணகிரி – ஹசீனா சையத்
16. செங்கம் – செல்வம் என்கிற செல்வப்பெருந்தகை
17. கலசப்பாக்கம் – விஜயக்குமார்
18. செய்யார் – விஷ்ணுபிரசாத்
19. ரிஷிவந்தியம் – சிவராஜ்
20. ஆத்தூர் – அர்த்தநாரி
21. சேலம் வடக்கு – ஜெயப்பிரகாஷ்
22. திருச்செங்கோடு – எம்.ஆர்.சுந்தரம்
23. ஈரோடு மேற்கு – யுவராஜா
24. மொடக்குறிச்சி – பழனிசசாமி
25. காங்கேயம் – விடியல் சேகர்
26. உதகை – கணேஷ்
27. அவினாசி – நடராஜன்
28. தொண்டாமுத்தூர் – கந்தசாமி
29. சிங்காநல்லூர் – மயூரா ஜெயக்குமார்
30. வால்பாறை – கோவை தங்கம்
31. நிலக்கோட்டை – ராஜாங்கம்
32. வேடசந்தூர் – தண்டபாணி
33. கரூர் – ஜோதிமணி
34. மணப்பாறை – டாக்டர் சோமு
35. முசிறி – எம்.ராஜசேகரன்
36. அரியலூர் – பாளை அமரமூர்த்தி
37. விருத்தாச்சலம் – நீதிராஜன்
38. மயிலாடுதுறை – ராஜ்குமார்
39. திருத்துறைப்பூண்டி – செல்லத்துரை
40. பாபாபநாசம் – ராம்குமார்
41. பட்டுக்கோட்டை -ரங்கராஜன்
42. திருமயம் – ராம சுப்புராம்
43. பேராவூரணி – மகேந்திரன்
44. அறந்தாங்கி – திருநாவுக்கரசர்
45. கராரைக்குடி – கே.ஆர். ராமசாமி
46. சிவகங்கை – ராஜசேகரன்
47. மதுரை வடக்கு – ராஜேந்திரன்
48. மதுரை தெற்கு – வரதாஜன்
49. திருப்பரங்குன்றம் – சுந்தரராஜன்
50. விருதநகர் – நவீன் ஆம்ஸிடராங்
51. பரமக்குடி – கேவி.ஆர். பிரபு
52. விளாகத்திகுளம் – பெருமாள் சாமி
53. வாசுதேவநால்லூர் – கணேசன்
54. கடையநல்லூர் – பீட்டர் அல்போன்ஸ்
55. நாங்குநேரி – வசந்தகுமார்
56. ஸ்ரீவைகுண்டம் – சுடலையாண்டி
57. ராதாபுரம் – வேல்துரை
58. குளச்சல் – ராபர்ட் புரூஸ்
59. விளவங்கோடு – விஜயதரணி
60. கிள்ளியூர் – ஜான் ஜேக்கப்

கருத்துகள் இல்லை: