புதன், நவம்பர் 30, 2011

பரங்கிப்பேட்டையில் 26 மி.மீ. மழை

 கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

ஞாயிறு, நவம்பர் 27, 2011

பரங்கிப்பேட்டையில் பலத்த மழை

பரங்கிப்பேட்டையில் கடந்த இரண்டு நாட்களா கனமழை பெய்து வருகிறது.

டில்லி சாஹிப் தர்கா போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

மயத் செய்தி

பெரியத்தெரு, மர்ஹூம் அப்துல் காதர் சாப்ஜி உடைய மகனாரும், ராஜா என்கிற அப்துல் காதர், ஹசன் அலி இவர்களின் தகப்பனாரும்,

சமூகநீதி மாநாட்டிற்கு உற்சாகமான துவக்கம்


வரலாற்றின் ராஜபாதையில் புதிய காலடித் தடங்களை பதித்துக்கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டு நாள்

சனி, நவம்பர் 26, 2011

பரங்கிப்பேட்டையில் மழை


மீராப்பள்ளி கப்ருஸ்தான் செல்லும் பாதையில் ஒரு மரம் மழையின் காரணமாக விழுந்துள்ளது.  மீராப்பள்ளி குளமும் நிறைந்து காணப்படுகிறது


ரியாத்தில் மோட் லைட் சுடப்பட்ட சில காட்சிகள்கிஷன்ஜி போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டாரா?

மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்,

வியாழன், நவம்பர் 24, 2011

ரிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிய ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சிகள்! (வீடியோ இணைப்பு)

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் ரிவியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன.

பரங்கிப்பேட்டையில் நேற்று இரவு முதல் கனமழை

பரங்கிப்பேட்டையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய விட்டு விட்டு நல்ல மழை பெய்து வந்த நிலையில்,

3வது வார்டு சுயேட்சை உறுப்பினர் அதிமுகவில் இணைந்தார்


பரங்கிப்பேட்டை பேரூராட்சி சுயேச்சை பெண் கவுன்சிலர் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார். பரங்கிப்பேட்டை

மலேகான்:காணாமல் போன 3 முஸ்லிம் இளைஞர்களை தேடி கண்ணீரில் வாடும் குடும்பங்கள்


2006-ஆம் ஆண்டு முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 9 முஸ்லிம்

புதன், நவம்பர் 23, 2011

பரங்கிப்பேட்டையில் 4 புதிய வண்ண இறால்கள கண்டுபிடித்து சாதனை!

லட்சத்தீவில், நான்கு வகையான வண்ண இறால்களை, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மூளை குருதிக் குழாய் அடைப்பை நீக்க புதிய சிகிச்சை

சென்னையைச் சேர்ந்த பொறியாளர் கே.கணேஷ் பாபுவின் (37) மூளை குருதிக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை,

சிப்காட்: இரண்டாவது திருமணம் காதல் கணவர் மீது வழக்கு

காதல் மனைவியை ஏமாற்றி, இரண்டாவது திருமணம் செய்ய முயன்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

செவ்வாய், நவம்பர் 22, 2011

பரங்கிப்பேட்டை பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் தேர்தல்

பரங்கிப்பேட்டை நியமனக்குழு உறுப்பினராக அ.தி.மு.க., கணேசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். வரி விதிப்பு மேல்

முஸ்லிம்களுக்கு அரசு நலத்திட்டங்கள்

அரசு நலத்திட்டங்களை இஸ்லாமிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் செல்விராமஜெயம் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது

முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் சோஷியல் நெட்வர்க் இணையதளமான ஃபேஸ்புக்கில் ஃபோட்டோக்களை போஸ்ட்

போலி என்கவுண்டர் படுகொலை: மோடியின் ரத்த தாகத்திற்கு மேலும் ஒரு ஆதாரம்

மிகவும் சர்ச்சையை கிளப்பிய இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் சம்பவம் போலியானது என குஜராத் உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு

திங்கள், நவம்பர் 21, 2011

பரங்கிபேட்டை உட்பட பேரூராட்சி நகராட்சிகளில் இன்று நியமன குழு தேர்தல்

 நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நியமன குழுவிற்கான தேர்தல் இன்று நடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. அதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளையும்,

சவூதியில் வாகன விபத்து:14 பேர் மரணம்

மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த மினி பஸ் இன்னொரு வாகனத்துடன் மோதியதில் 12 பல்கலைக்கழக மாணவிகள்

இனி நான்கு தினங்கள்: சமூக நீதி மாநாட்டிற்கு வரலாற்று சிறப்பு மிக்க தலைநகரம் தயாராகிறது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கு இனி நான்கு தினங்களே மீதமுள்ள நிலையில்,

ஞாயிறு, நவம்பர் 20, 2011

தௌலத்நிசா பெண்கள் அரபி கல்லூரி சார்பில் மரம் நடும் விழா

பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை!

பழிஅஞ்சிப், பாத்துஊண் உடைத்து ஆயின், வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
 அல்லா ரசூலுக்கு பயந்து, ஹலாலான வழியிலே, வூட்டு மனுசருவோ, சொந்தக்காரஹ, இஹலுக்கு பவுந்து உண்ணுரஹலோட பரம்பரை என்னிக்குமே அழியாது. 

சிங்கள் டீ விலை 7 ரூபாய்!

பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலையை உயர்த்துவதாக தமிழக அரசு கடந்த 17.11.2011 அன்று அறிவித்தது.

நந்திகிராம்:கொல்லப்பட்டவர்களின் உடல்களை ஆற்றில் வீசுவதற்கு கொண்டுசென்ற டிரைவர் கைது

கடந்த 2007-ஆம் ஆண்டு நந்திகிராமை கைப்பற்ற சி.பி.எம் குண்டர்களால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டவர்களின் உடல்களை ஆற்றில் வீச

சனி, நவம்பர் 19, 2011

மையத் செய்தி

கோட்டாத்தங்கரைத் தெருவில் மர்ஹூம், தண்டல் என்கிற அப்துல் கனி மரைக்காயர் அவர்களின் மனைவியும், முஹம்மது ஹுசைன், முஹம்மது

வியாழன், நவம்பர் 17, 2011

பரங்கிபேட்டை ஹஜ் பெருநாள் புகைப் படங்கள்


ஜவகர்லால் நேரு பற்றிய ஒரு சிந்தனை!


இந்தியாவிலிருந்து இங்கிலாந்தையும் பிரான்சையும் சொந்த நாடாக்கிக் கொண்ட திரு. ராஜாராவ் என்ற ஒரு இந்தி நாவலாசிரியருக்கும்

குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிக்க…..

இந்தியாவில் மேல்நிலைக்கல்வி படிக்கும் 90-விழுக்காடு மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது முதல் இலக்கா

செவ்வாய், நவம்பர் 15, 2011

சிதம்பரத்தில் அதிகரித்து வரும் குரங்குகளால் வியாபாரிகள் அவதி

 சிதம்பரம் நகரில் குரங்குகள் செய்யும் தொல்லையால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

‘என்னை கொல்ல முயற்சி’ – செய்யத் அலிஷா கிலானி

பாதுகாப்பு படையினர் கஷ்மீரில் மீண்டும் மோதலை உருவாக்க முயலுவதாக தெஹ்ரீ-இ-ஹுர்ரியத்

திங்கள், நவம்பர் 14, 2011

அ.தி.மு.க.,விற்கு என்றும் ஆதரவு தரவேண்டும் : அமைச்சர் செல்வி ராமஜெயம் பேச்சு

அரசின் திட்டங்களை பெற்று பயனடைந்து என்றும் அ.தி.மு.க., விற்கு ஆதரவு தரவேண்டும் என விருத்தாசலத்தில் அமைச்சர்

சிதம்பரத்தில் பூட்டை உடைத்து 10 பவுன் கொள்ளை

சிதம்பரத்தில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை

சிரியா:சவூதி, கத்தர் தூதரகங்கள் மீது தாக்குதல்

ஜனநாயகரீதியிலான போராட்டங்கள் மீது அடக்குமுறையை கையாளும் சிரியா அரசு தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்தாதன் காரணமாக அரபு

ஞாயிறு, நவம்பர் 13, 2011

திருமணம் செய்ததை மறைத்து பெற்றோருடன் வாழ்ந்தார்; காதலனுடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்

சென்னை சைதாப்பேட்டை வடக்குகாவரை தெருவை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகள் பவிதா (வயது 19). கல்லூரி மாணவி. இவருக்கு அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் தூத்துக்குடி மாவட்டம்

தாலிக்குத் தங்கம் திட்டத்தில் 2,000 பேர் பயனடைந்துள்ளனர்: செல்வி ராமஜெயம்

கடலூர் மாவட்டத்தில் தாலிக்குத் தங்கம் கொடுக்கும் திட்டத்தில் இதுவரை 2,000 பேர் பயனடைந்துள்ளனர்'' என சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசினார்.

உடல்நிலை மோசம்:அப்துல் நாஸர் மஃதனி கோவை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை

கோவை ப்ரஸ் க்ளப்பிற்கு அருகில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட கேரள மாநில பி.டி.பி கட்சியின்

சனி, நவம்பர் 12, 2011

சிதம்பரம் ரோமியோக்களுக்கு "கிலி'

சிதம்பரம் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்து போலீசில் சிக்கிய 14 வாலிபர்களை ஏ.எஸ்.பி., மன்னித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

இறப்பு செய்தி

ஹக்கா சாஹிப் தர்கா தெரு மர்ஹூம் அப்துல் ரஹீம் அவர்களின் மனைவியும்,ஜாக்கிர் ஹுசேன் அவர்களின் தாயாருமாகிய ஜெரினா பேகம் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
 
இன்ஷா அல்லாஹ் இன்று (12-11-2011) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
 
நன்றி: கலீல் பாகவி

ஸவுமியா படுகொலை வழக்கு: தமிழக வாலிபருக்கு மரணத்தண்டனை

கேரள மாநிலம் கொச்சியை சார்ந்த ஸவுமியா என்ற இளம்பெண்ணை ரெயிலிருந்து தள்ளிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலைச்

வியாழன், நவம்பர் 10, 2011

புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்: எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்பங்களாதேசை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சைக்காக பிறந்தவர் போலும். இப்பொழுது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

செவ்வாய், நவம்பர் 08, 2011

புதிய கலாச்சாரத்திற்கு துவக்கம் குறிப்போம்-அரஃபா உரையில் சவூதி முதன்மை முஃப்தி


எதிரிகள் இஸ்லாத்திற்கு எதிராக பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ள, உலகின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள்