சனி, டிசம்பர் 31, 2011

தானே புயலின் 135 கி. மீ. வேகம் ( வீடியோ )புதுச்சேரி - கடலூர் இடையே காலை 7 மணி அளவில் தானே புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும்போது 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

‘தானே’ புயலின் கோரத்தாண்டவம் 30-க்கும் மேற்பட்டோர் பலி


தானே’ புயலின் கோரத்தாண்டவத்தில் சின்னாபின்னமானது  புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர் மாவட்டம். மிக மோசமாக தாக்கிய புயலுக்கு மொத்தம் 30 மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெள்ளி, டிசம்பர் 30, 2011

வியாழன், டிசம்பர் 29, 2011

ரியாத் சவுதி oger சில காட்சிகள்
வீடு புகுந்து திருட முயற்சி : பிடிபட்ட நபருக்கு "தர்மஅடி'

வீடு புகுந்து திருட முயற்சி செய்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திட்டக்குடி அடுத்த நிதிநத்தத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. நேற்று முன்தினம் இரவு

புதன், டிசம்பர் 28, 2011

சிறுவனின் ஆணுறுப்பை வெட்டிச் சென்ற இனந்தெரியாத குழு!

சிறுவன் ஒருவனின் ஆணுறுப்பையும் அதனுடன் ஒட்டிய பகுதிகளையும் வெட்டிச் சென்ற சம்பவம் ஒன்று ஹங்கேரி  போலீஸ்  பிரிவில் இடம்பெற்றுள்ளது என  தெரியவருகிறது.

கடலூரில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் துறைமுகத்தில், 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கில், 800 கி.மீ., தூரத்தில்,

கோர்ட் மாடியில் ஏறி, வக்கீல்கள் தற்கொலை முயற்சி: கலெக்டர் சமாதான பேச்சுவார்த்தைஇஸ்ரேல் தீவிர யூதமத பழமைவாதிகளும், போலீசாரும் மோதல்

ஆண்-பெண் இடையே வேறுபாடு கோரி இஸ்ரேல் நகரமான பைத் ஷெமிஷில் தீவிர யூதமத பழமைவாதிகள்

செவ்வாய், டிசம்பர் 27, 2011

ஈரான் பெண்ணிற்கு 2 பேருடன் கள்ளத்தொடர்பு: கல்லால் அடிப்பதற்கு பதில் தூக்கில் போட முடிவு: தண்டனை மாற்றம்

கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணிற்கு கல்லால் அடிப்பதற்கு பதிலாக தூக்கில் போட்டு தண்டனை நிறைவேற்ற முடிவாகி உள்ளது. ஈரான் நாட்டின் கிழக்கு அஜர்பைஜான் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்தியானி.

இஸ்லாமிய நலன் பேணும் நாடாக பாகிஸ்தானை மாற்றுவேன் – இம்ரான் கான்

தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழலையும், அநீதியையும் துடைத்தெறிந்துவிட்டு பாகிஸ்தானை உண்மையான இஸ்லாமிய

ஆர்.எஸ்.எஸ் உறவு:ஹஸாரே குழுவினர் முஸ்லிம் தலைவர்களுடன் சந்திப்பு

ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸுடன் அன்னா ஹஸாரேயின் உறவு குறித்த பத்திரிகைச் செய்திகள்

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

கொள்கையுடன் கொள்ளையடிக்கும் கொள்ளையன்: திட்டக்குடி போலீசாரிடம் பிடிபட்டான்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பூபதி என்பவர் அதிர்ஷ்டம் என்ற பெயரில் நகைக்கடையை நடத்தி வந்துள்ளார்.

பிரான்சில் நிகாப் அணிந்ததற்காக சிறைக்கு சென்ற முதல் பெண்மணி

முதன் முறையாக நிகாப் அணிந்ததற்காக பிரான்சில் 32  வயது முஸ்லிம் தாயார் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஒ.பி.சி ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு: பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக தலைவர் வரவேற்பு

ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் வரவிருக்கும் தருணத்தில் கடந்த 22-ஆம் தேதி நடந்த கேபினட் அமைச்சரவை

சனி, டிசம்பர் 24, 2011

மாயமான சிறுமியை மீட்டார் பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட்

கடலூரில் காணாமல் போன சிறுமியை பெரம்பலூர் அருகே மாஜிஸ்திரேட் மீட்டார்.

 கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம்.

டிவிட்டரில் 300 மில்லியன் பங்குளை வாங்கிய சவுதி இளவரசர்

உலகின் முன்னனி நிறுவனங்களின் முதலீட்டாளரும் சவுதி இளவரசரும் பில்லியனருமான அல்வலீத் பின் தலாலின் நிறுவனம் உலகின்

வியாழன், டிசம்பர் 22, 2011

Why This Kolaveri Di ( Arabic Version By Faez Choudhary )

டாஸ்மாக் கடைகளை இடம் மாற்ற எம்.எல்.ஏ. கோரிக்கை

சிதம்பரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 4 டாஸ்மாக் மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என

‘தலைமறைவான ஜிஹாதிகளின் தலைவர்’- சினிமாவை மிஞ்சும் அவதூறு செய்தி – ‘தி ஹிந்து’ நாளிதழின் என்.ராம், பிரவீன் சுவாமி மீது வழக்கு

கர்நாடகாவை சேர்ந்த முஹம்மத் ஜரார் சிதிபாபா என்பவர் ‘தி ஹிந்து’ தினசரி நாளிதழின் தலைமை நிரூபர் என்.ராம் மற்றும்

புதன், டிசம்பர் 21, 2011

மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததை வீடியோ எடுத்து பரப்பிய மாணவர்கள்

விடுமுறை தினத்தில் பள்ளிக்கு வந்து மொட்டை மாடியில் வைத்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்து, அந்த காட்சியை செல்போன்

செவ்வாய், டிசம்பர் 20, 2011

பாலில் விஷம் கலந்து 9 மாத குழந்தை கொலை; தாய் தற்கொலை: கள்ளத்தொடர்பால் விபரீதம்

பெங்களூர் அருகே 9 மாத கைக்குழந்தையை பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்டாள். கள்ளத்தொடர்பால்

திங்கள், டிசம்பர் 19, 2011

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா திடீர் நீக்கம் - போயஸ் தோட்டத்தில் இருந்தும் வெளியேற்றம்

ஏறக்குறைய 25 ஆண்டு காலமாக சசிகலா மற்றும் அவரை சுற்றியுள்ள குடும்பத்தினர் கையில் இருந்த அ.தி.மு.க.,வில்

வீட்டை உல்லாச விடுதியாக்கினார்: குடும்ப பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கேரள பெண் கைது; கிழக்கு கடற்கரை சாலையில் 3 அழகிகள் சிக்கினர்

சென்னையில் விபசாரத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அவ்வப்போது அதிரடி வேட்டை நடத்தி விபசார புரோக்கர்களை கைது செய்து வருகிறார்கள்.

சீன மொழியில் பழமைவாய்ந்த குர்ஆன் கண்டுபிடிப்பு

மிகவும் புராதான பழமை வாய்ந்த சீனா மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் சீனாவில் கண்டுபிடிப்பு. இந்த குர்ஆன் கையால்

கேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்து SDPI நடத்திய மாபெரும் தர்ணா

முல்லை பெரியாறு விவகாரத்தில் தேவையற்ற பிரச்சனையை உருவாக்கி அடாவடியில் ஈடுபட்டு வரும் கேரள அரசை கண்டித்தும்,

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

சனி, டிசம்பர் 17, 2011

ராமதாஸ் யார் யாரை மிரட்டிப் பணம் பறித்தார் என்பதற்கு என்னிடம் டேப், வீடியோ ஆவணங்கள் உள்ளன : வேல்முருகன்

கடலூர் மாவட்டம், காடாம்புலியூரில், இளம்புயல் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது.

முதுநகரில்முகம் சிதைந்த நிலையில் பெண் உடல் கொலையா? என போலீஸ் விசாரணை

உப்பனாற்றில் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா என போலீசார்

வியாழன், டிசம்பர் 15, 2011

டேய் யாரு நீ? என்ன பேசுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை : விஜயகாந்த் உளறல்

முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் தேனி பகவதி அம்மன் கோவில் திடலில்

இறைவனின் அணுத்துகள் என அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸன் குறித்த சான்றுகள் – விஞ்ஞானிகள் தகவல்

அணு விஞ்ஞானத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக விஞ்ஞான உலகம் மதிப்பீடு செய்யும் ’ஹிக்ஸ்போஸன்’(இதனை இறைவனின்

செவ்வாய், டிசம்பர் 13, 2011

உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!

படத்தில் காணப்படும் ருமைசா ரகுமான் என்ற பெண் குழந்தை அமெரிக்காவில் மேவுட் நகரில் உள்ள மருத்துவமனையில்

அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம்: மனுவை தள்ளுபடிச் செய்தது உச்சநீதிமன்றம்

ஜார்கண்ட் மாநில ஆளுநர் ஷேக் அஹ்மத் அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு எதிராக

பெருநாள் தொழுகைக்கு அனுமதி கேட்டபொழுது சிறை அதிகாரிகள் அடித்து உதைத்தார்கள்: விடுதலையான முஸ்லிம் இளைஞர்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அநியாயமாக கைது செய்யப்பட்ட 14 முஸ்லிம்

திங்கள், டிசம்பர் 12, 2011

பொய் பிரச்சாரம் நடக்கிறது: பேராசிரியர் க.அன்பழகன் கண்டனம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தி.மு.க., இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில்

அப்போது தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் பேசுகையில், பெரியாறு அணை நீர் மூலம் தமிழகத்தின் பல இடங்களில் வாழ்க்கை நடந்து வருகிறது. கேரளா ஏதோ ஒரு நோக்கத்துடன் மக்களுக்கு தீமை ஏற்படும் எனவும், அணை உடைந்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக சட்டசபையை பயன்படுத்தி தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என கூறினார்.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் செயற்குழு கூட்டம்


இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஜமாஅத் தலைவர் எம்.எஸ் முஹமது யூனுஸ்

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி

டோன்னா எல்ஜம்மால் என்கிற 26  வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் காவலதிகாரி

வெள்ளி, டிசம்பர் 09, 2011

சமூக நலத்துறை அமைச்சர் செல்வி.ராமஜெயம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பரபரப்புசமூக நலத்துறை அமைச்சர் செல்வி.ராமஜெயம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சமூக நலத்துறை அமைச்சராக பா.வளர்மதி அறிவிக்கப்பட்டுள்ளார்.சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி 
எம்.எல்.ஏவாக தேர்வானவர் பா.வளர்மதி. 

வியாழன், டிசம்பர் 08, 2011

முஸ்லிம் உரிமை பாதுகாப்புக்கழக செயற்குழுக் கூட்டம்

கடலூர் மாவட்ட முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக செயற்குழுக் கூட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்தது.

புதன், டிசம்பர் 07, 2011

தமிழகத்தில் டிசம்பர் 6 (படங்கள்) - TMMKமூன்றாம் உலக போரே வந்தாலும் சீனா ஈரானை பாதுகாக்கும்

ஈரானை பாதுகாப்பதற்காக மூன்றாம் உலகப் போரே உருவானாலும் சீனா ஈரானுக்கு இராணுவ பாதுகாப்பு அளிக்கும்

பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டுவதற்கு சட்டம் இயற்றவேண்டும்: பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியா

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் கட்டுவதற்கு சட்டம் இயற்றவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்

செவ்வாய், டிசம்பர் 06, 2011

இந்தியாவில் இது எல்லாம் சகஜம் மப்பாகடலூரில் அரசு விழாவில் நாற்காலிக்காகஅல்லாடிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,

கடலூரில் நடந்த மாநில அளவிலான அரசு விழாவில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ., நாற்காலி கிடைக்காமல் அல்லாடினார்.

என்றும் நம் நினைவில்…! நீதிக்காக ஏங்கும் பாபரி!

பாபரி மஸ்ஜித் என்றதும் நம் நினைவில் நிழலாடுவது சிதிலமடைந்த மூன்று கும்பங்கள் கொண்ட ஒரு கட்டடமும்,

திங்கள், டிசம்பர் 05, 2011

இஸ்லாமிய தீவிரவாதம் எனும் மாயை : விக்கிலீக்ஸ் அசாஞ்ஜே

உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனும் போர்வையில் தனி

பா.ஜ.கவினரின் அடாவடி: தமிழக-கேரள எல்லையில் போலீஸ் குவிப்பு

பெரியாறு அணை அருகே ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் கேரள இளைஞர் பிரிவினர் அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டம்