சனி, டிசம்பர் 31, 2011

தானே புயலின் 135 கி. மீ. வேகம் ( வீடியோ )புதுச்சேரி - கடலூர் இடையே காலை 7 மணி அளவில் தானே புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும்போது 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


புதுச்சேரி வரியாக நிலப்பரப்புக்குள் நுழைந்த புயல் திருவண்ணாமலை வழியாக சென்றது. திருவண்ணாமலை, தருமபுரியிலும் புயலால் இன்று முழுவதும் பலத்த மழை நீடித்தது. வேகம் குறையாத புயலால் பல இடங்களில் பலத்த காற்று வீசியது.

கருத்துகள் இல்லை: