திங்கள், மார்ச் 12, 2012

உடனடி நடவடிக்கை!!!

உடனடி நடவடிக்கை!!!
பரங்கிப்பேட்டை, மார்ச் 8: டில்லி சாஹிப் வளாகத்தில் நடைபெறும் பால்வாடியில் மின்விசிறி இருந்தும் அதற்கான மின்சார இணைப்பை தர்கா நிர்வாகம் தர மறுத்து வந்தது.
இதனால் சிறு குழந்தைகள் சாப்பிடும் போது மின்விசிறி போட மின்சார இணைப்பை வழங்கும் மாறும் மற்றும் மோசமான நிலையில் உபயோகபடுத்த முடியாத நிலையில்யுள்ள கழிவறையும் சீர் செய்ய வேண்டும் என அதன் ஆசிரியை நேற்று இஸ்லாமிய தொண்டு நிறுவனத்தால் டில்லி சாஹிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட வந்த பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

கருத்துகள் இல்லை: