பரங்கிப்பேட்டையில் சாயம் மற்றும் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சிதம்பரத்தில் 35 கிராமத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011
சனி, ஆகஸ்ட் 27, 2011
வியாழன், ஆகஸ்ட் 25, 2011
புதன், ஆகஸ்ட் 24, 2011
கஷ்மீர் கல்லறைகள்: உண்மையை கண்டறிய கமிஷன் – உமர் அப்துல்லாஹ். ஐ.நா தீர்ப்பாயம் விசாரிக்கவேண்டும் – கிலானி
கடந்த 21 ஆண்டுகளில் ஜம்முகஷ்மீரில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆராய கமிஷன் தேவை என முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
வடக்கு கஷ்மீரில் அடையாளப்படுத்தாத 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்களை மாநில மனித உரிமை கமிஷனின் புலனாய்வு குழு கண்டறிந்ததை தொடர்ந்து உமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011
திங்கள், ஆகஸ்ட் 22, 2011
ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011
ஆப்கான்:பிரிட்டீஷ் மையத்தின் மீது தாலிபான்கள் தாக்குதல்
பொது விடுமுறை தினமான நேற்று ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பிரிட்டீஷ் கலாச்சார மையத்தின் மீது தாலிபான்கள் வலுவான தாக்குதலை நடத்தினர். இச்சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
1919-ஆம் ஆண்டு பிரிட்டனிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு விடுதலை கிடைத்ததை நினைவுக்கூறும் விதத்தில் ஆப்கானுக்கு ஆகஸ்ட்-19-ஆம் தேதி சுதந்திர தினமாகும். இத்தினத்தை கொண்டாடும்
முன்னாள் போலீசுக்காரர் அப்துல் காதர் – தற்போது பலிகடாவான சிறைவாசி
பதினான்கு வருட ஆயுள் தண்டனை கைதியான முன்னாள் காவலர் அப்துல் காதர் 21 வருடங்களுக்கு மேல் ஆகியும் சிறையில் வாடி கொண்டிருக்கிறார். இவர் கடந்த 1990 ஆம் வருடம் டிசம்பர் 12 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் அவர் தன்னுடைய ஆயுள் தண்டனையான 14 வருடம் முடிந்த நிலையிலும் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனி, ஆகஸ்ட் 20, 2011
வியாழன், ஆகஸ்ட் 18, 2011
சத்தியாகிரகப் போராட்டம் ஜனநாயகத்தின் அடிப்படை:பாப்புலர் ஃப்ரண்ட்
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவிருந்த அன்னா ஹஸாரேவையும், அவருடைய ஆதரவாளர்களையும் கைதுச் செய்த நடவடிக்கை போராட்டம் நடத்தவும், மாற்றுக் கருத்தை கூறுவதற்குமான ஜனநாயக உரிமையை வெளிப்படையாக மீறுவதாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அப்துற்றஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது:
புதன், ஆகஸ்ட் 17, 2011
அன்னா ஹஸாரே கைது:எஸ்.டி.பி.ஐ கண்டனம்
அன்னா ஹஸாரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம் தெரிவித்துள்ளது.போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமைகளை மறுப்பதாகும் இந்நடவடிக்கை என எஸ்.டி.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.
செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011
திங்கள், ஆகஸ்ட் 15, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)