வியாழன், செப்டம்பர் 29, 2011
பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை - பகுதி 3
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு
யார் பிஸாது செஞ்சாலும் அஹ ஹக்கா பேசுறாஹலான்னு
புதன், செப்டம்பர் 28, 2011
செவ்வாய், செப்டம்பர் 27, 2011
திங்கள், செப்டம்பர் 26, 2011
பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை! ( பகுதி - 2 )
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
வந்த விருந்தாடி ஜனங்களுக்கு பணியான் பண்டம் வச்சுக் கொடுத்து, வேற யாராச்சும் வர்ராஹலான்னு வாசக்கதவெ பார்த்துக்கிட்டு இருந்தா அஹலுக்காகா மலாயக்கத்துமாருவ மஹ்ஷர்ருலே காத்துக்கிட்டு இருப்பாஹா.
இன்சூரன்ஸ் நிறுவன பொருள்கள் ஜப்தி
விபத்து வழக்கு ஒன்றில் நஷ்டஈடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரம் கிளை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன பொருள்கள் அண்மையில் ஜப்தி செய்யப்பட்டன.
வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்து மாணவிகள் உள்பட 13 பேர் காயம்
சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் சனிக்கிழமை அரசு டவுன் பஸ் ஒன்று சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் 11 மாணவிகள் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
அப்பாவி இளைஞர் தீவிரவாதியாக கைது – போராட்டத்துக்குப் பின் விடுதலை
ஆஜம்கர் நகரைச் சேர்ந்த மஃபூஸ் அஹமது என்ற வாலிபர் ஒரு கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் காணாமல் போனார். தீவிரவாத எதிர்ப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்பு குற்றமற்றவர் என்று கடந்த சனிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிறு, செப்டம்பர் 25, 2011
Urgent Requirement for .NET (VB.NET / ASP.NET) Developer For Malaysia
Dear Friends,
There is an Urgent Opening for an Experienced (2 to 3 Years) Expert .NET Developer
JOB CODE
A-DN-JOB-MLY-092011
Required Skill Set
There is an Urgent Opening for an Experienced (2 to 3 Years) Expert .NET Developer
JOB CODE
A-DN-JOB-MLY-092011
Required Skill Set
பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை!
பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை!
“உடுக்கை இழந்தவன் கைபோல” என்று தொடங்கும் ஒரு திருக்குறளை எனது வலைப்பதிவில் எழுதப்போய் நம்ம ஊர்க்காரர் ஒருவர் இதுக்கு என்ன அர்த்தம்னு விளக்கம் கேட்டார். அவருக்கு பரங்கிபேட்டை பஷையிலேயே விளக்கினேன். அவருக்கு உடனே புரிந்துப் போய் விட்டது. இதேபோன்று குறள்களுக்கு பரங்கிபேட்டை பாஷையிலேயே பதவுரை
“உடுக்கை இழந்தவன் கைபோல” என்று தொடங்கும் ஒரு திருக்குறளை எனது வலைப்பதிவில் எழுதப்போய் நம்ம ஊர்க்காரர் ஒருவர் இதுக்கு என்ன அர்த்தம்னு விளக்கம் கேட்டார். அவருக்கு பரங்கிபேட்டை பஷையிலேயே விளக்கினேன். அவருக்கு உடனே புரிந்துப் போய் விட்டது. இதேபோன்று குறள்களுக்கு பரங்கிபேட்டை பாஷையிலேயே பதவுரை
சிதம்பரம் அருகே வழிப்பறி கொள்ளையர் 5 பேர் கைது
சிதம்பரம் அருகே பஸ்ஸில் பயணம் செய்த நகை வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை வழிப்பறி செய்த வழக்கில் டிராவல்ஸ் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம்: தேமுதிக பேரூராட்சித் தலைவர் பதவி
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பேரூராட்சிக்குத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
சனி, செப்டம்பர் 24, 2011
பரங்கிபேட்டை திமுக வேட்பாளர் யார்?
பரங்கிபேட்டை திமுக வேட்பாளராக கைருநிஷா அல்லது காண்டிபன் இவர்களுகிடைய கடும் போட்டி நிலவுவதாக செய்தி பரவிவருகிறது, இது அதிகார பூர்வமற்ற செய்தியாகும் .
முஹம்மது யூனுஸ் நிலை என்ன? அலமாரிய?
முஹம்மது யூனுஸ் நிலை என்ன? அலமாரிய?
வெள்ளி, செப்டம்பர் 23, 2011
மையத் செய்தி
பாத்திமா நகரில் மர்ஹூம் முஹம்மது இஷாக் அவர்களின் மகளாரும் சாஹிப் மரைக்கார் அவர்களின் மனைவியும், யூசுப், கபீருடைய தாயாரும்மாகியா உம்மு குல்தும் மர்ஹூம் ஆகி விட்டார்கள், இன்ஷா அல்லா நாளை நல்லடக்கம் வாத்தியா பள்ளியில்.
வியாழன், செப்டம்பர் 22, 2011
பரங்கிபேட்டை அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டார்
பரங்கிபேட்டை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மலை மோகன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாரிமுத்து அறிவிக்கப்பட்டு உள்ளார்
புதன், செப்டம்பர் 21, 2011
உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக... ஆமீன்.
ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் கூறுகிறார்:
ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் கூறுகிறார்:
ஏன் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது?
நண்பர்களே,
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, திகார் சிறையிலிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல் குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்துத் தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பைக் கண்டித்தும்,
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, திகார் சிறையிலிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல் குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்துத் தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பைக் கண்டித்தும்,
நிஜாமுதீன் அவர்கள் சிங்கப்பூரில் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்
பரங்கிப்பேட்டை, காஜியார் சந்து மர்ஹூம் நஸ்ருதீன் சாஹிப் அவர்களின் மகனாரும், மர்ஹூம் பதுருதீன் சாஹிப் (கடலூர் OT) அவர்களின் மருமகனாரும், நஜிமுதீன் (சிங்கப்பூர்) அவர்களின் தகப்பனாரும் மர்ஹூம் அஸ்ரப் மொய்தீன் (யாதவால் தெரு) அவர்களின் சகலரும், முஹம்மது ஷாபி மற்றும் முஹம்மது இக்பால் அவர்களின் மச்சானுமாகிய நிஜாம் பாய் (எ) நிஜாமுதீன் அவர்கள் சிங்கப்பூரில் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் சிங்கப்பூரில்.
தேசிய கருத்தரங்கம்
பரங்கிப்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் நீர் உயிர்நச்சு பற்றிய தேசிய கருத்தரங்கு செப்டம்பர் 14 முதல் 16 வரை 3 நாள்கள் நடைபெற்றது.
செவ்வாய், செப்டம்பர் 20, 2011
அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் மலை.மோகன்
உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் 70 பேர் கொண்ட முதல் பட்டியலை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வேட்பாளராக பரங்கிப்பேட்டை நகர அ.இ.அ.தி.மு.க.அவைத்தலைவரும் பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினருமான மலை.மோகன் நிறுத்தப்பட்டுள்ளார்.
திங்கள், செப்டம்பர் 19, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)